மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 9

Advertisement

Chitra Balaji

Well-Known Member
ஸாரி பிரண்ட்ஸ் எங்கள் அப்பத்தா இறந்து விட்டார்கள்.......அதோடு தம்பி பொண்ணு பெரிய பெண்ணாயிட்டா.......அதான்பா ஊருக்கு வந்திருக்கேன்.....
Okay pa take care
 

JRJR

Well-Known Member
ஸாரி பிரண்ட்ஸ் எங்கள் அப்பத்தா இறந்து விட்டார்கள்.......அதோடு தம்பி பொண்ணு பெரிய பெண்ணாயிட்டா.......அதான்பா ஊருக்கு வந்திருக்கேன்.....

RIP for her. Take care ma.
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love:
கனி பக்கம் நியாயமே இருந்தாலும்
கொலுசு தமிழுக்கு தந்தது பிடிக்கல..
போடாம தன்கிட்டயாவுது வச்சே இருந்திருக்கலாம்...
சூப்பர் எப்பி மகேஷ்.
கரெக்ட் சிஸ் நீங்க துரையோட மனநிலையை கரெக்டா சொல்லிட்டிங்க... இதத்தான் அவனும் நினைக்கிறான்... யாருக்குமே கிப்டா ஒரு பொருள கொடுத்தா அவங்க அத வேற ஒருத்தருக்கு கொடுத்திட்டா ரொம்ப கஷ்டமா இருக்கும் அதோட விளைவுதான் துரையின் இந்த கோபம்சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top