கனி புள்ளைக்கு இனி கலரெல்லாம் கவலையில்லை டியர் மச்சான் மனசுதான் முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டாயோசிக்காமல் ஆராயாமல் நீ
செய்த தப்பின் விளைவைப்
பார்த்தியா, கனிப் பெண்ணே?
"கருப்புத்தான் எனக்குப் புடிச்ச
கலரு
அவன் கண்ணு ரெண்டும்
தௌசண்ட் வாட்டு பவரு........"