மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
யோசிக்காமல் ஆராயாமல் நீ
செய்த தப்பின் விளைவைப்
பார்த்தியா, கனிப் பெண்ணே?
"கருப்புத்தான் எனக்குப் புடிச்ச
கலரு
அவன் கண்ணு ரெண்டும்
தௌசண்ட் வாட்டு பவரு........"
கனி புள்ளைக்கு இனி கலரெல்லாம் கவலையில்லை டியர் மச்சான் மனசுதான் முக்கியம்னு புரிஞ்சிக்கிட்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis....கதிர் கிட்ட பொறுப்பும் ,விளையாட்டு தனம் கூட இருக்கு... super... கனி இனி பக்குவமாக இருப்பா.... Nice ud ...
ஹாய் சவி கதிர் தன்னோட வாழ்க்கையை பத்தி ஒரு தீர்மானமாத்தான் இருக்கான்... கனியும் இனி தன்னோட கணவனோட மனச புரிஞ்சுக்குவா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி ஒரு வழியா புரிஞ்சிகட்டா அடுத்த அத்தியாயம் romance தூள் பறக்கும் :love:

கதிர் தங்கமான பையன் பா நீ. உன் மனசு படியே நடக்கும் (y):cool:
ஹாஹாஹா ஏதோ தெரிஞ்ச அளவுக்கு ரொமான்ஸ் எழுதிருக்கேன் சிஸ்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கனி உன்னோட சிக்னல் காக்க தான் வைட்டிங் துரை..... இனிமே பாரு ...... கதிர் சூப்பர் பா.... உன்னோட மனச உங்க அம்மா அப்பா வுக்காக மறைச்சு வைச்சி இறுகீயே செம.....
துரை தன்னோட சிக்னல காட்டித்தான் 3 வருசம் ஆகுதே டியர்.... இவ இன்னும் அத புரிஞ்சிக்காம இருக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kadir durai rendu perum Oda conversation super, Kani un thappai terimjikita aduve podum, nee avanai love panradu avanuku terium ma, avan un mela paithyama ve erukan adu teriala unaku, very nice update maheswari dear thanks.
ஹாய் டியர் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி டியர்... கனி இனி தன்னோட வாழ்க்கையை பத்தி புரிஞ்சு நடந்துக்குவா டியர்...துரைக்கு இன்னும் கனி மேல லவ்தான் கூடும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top