மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 19

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mam ungal way of story writing awesome
ஹாய் மீனா.... என்னை மேம் எல்லாம் கூப்பிட வேண்டாம்டா... மகி இல்லைனா ப்ரியான்னு கூப்பிடுங்க சிஸ்..... உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சிஸ்
 

Punitha M

Well-Known Member
இவன துரை போட்டுவாங்க நினைச்சான் நம்ம கதிர் கிட்ட ஒன்னும் பண்ண முடியல..... ஹாஹாஹா இனியாச்சும் ரெண்டும் சண்டை போடாம இருக்குங்களா.... கனிக்கும் கொஞ்சம் புத்தி வர ஆரம்பிச்சிருச்சு... எப்ப பாரு கிழவிகளை வைச்சே கதையை கொண்டு போறிங்கன்னு சொன்னிங்கள்ல அதான் மூளையை கசக்கி ரெண்டு அழகான பொண்ணுகளை கொண்டு வந்தேன்.....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;);)
:LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Already durai mama unn mela pitha thaan irukaaru.. nee idhu theriyama try panna poriya.. parava illa durai ku chocolate thinna kasakava seiyyum
துரையும் லட்டுதிண்ண ஆசையாத்தான் இருக்கான் சிஸ்... எவ்வளவுநாள்தான் அவனே இறங்கி போறது இப்ப இவளும் கொஞ்சம் முயற்சி பண்ணட்டுமே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top