மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வட போகபோகுதே கதிரு take action. Nice update dear
ரொம்ப மகிழ்ச்சி டியர்... அதெல்லாம் நம்ம கதிர் ஆப்ப துரைக்கே திருப்பி விட்டுருவான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...துரை ,கதிர் கிட்ட போட்டு vaangarano...நல்லது நடந்தா சரி;);) nice ud...
அதெல்லாம் நம்ம கதிர் சமாளிச்சிருவான் சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi:love:
துரை ..கனி
குட்டி குட்டி ரொமான்ஸ் சூப்பர்.
நெருக்கமா ஆகுறாங்க..
கதிர் இப்பவே சொல்லிடு..
இல்ல இந்த துரை வேற மாப்பிள்ளையை இறக்குமதி பண்ணிடுவான்...
ஹாய் சிஸ் ரொம்ப மகிழ்ச்சி...துரை என்ன சொன்னாலும் நம்ம கதிர்கிட்ட ஒன்னும் பண்ண முடியாது... இப்ப நம்ம துரைதான் பாவம் கதிர்கிட்ட மாட்டிக்கிட்டான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை உனக்கு கட்டம் சரியில்ல..:p கஞ்சபயனு அம்மாகிட்ட திட்டு வாங்கியாச்சு.. ;)பொண்டாட்டியும் நீதான் எடுத்துகுக்கலன்னு குத்தம் சொல்லியாச்சு:cool:...

இப்போ நண்பன்கிட்ட அன்பா வம்ப விலைக்கு வாங்க திட்டம் போட்ற..:LOL::LOL: உன்னோட ரூட்ட கிளியர் பண்ணு தம்பி:cautious:..

உன் மச்சான் ரூட்டு எப்படியும் அவன் கிளியர் பண்ணிக்குவான்:p:D.. மனசுல கடமை கன்னாயிரம்னு நினைப்பு தான் உன் பொழப்ப கெடுக்க போகுது....:love::LOL::LOL:
பாவம் டியர் நம்ம துரை... என்ன பண்ணுனாலும் ஆப்பு அவன் பக்கமே திரும்புது... நீங்க சொன்னது சரிதான் டியர்.... மச்சான் தெளிவாத்தான் இருக்கான் இவனால அவன ஒன்னும் பண்ண முடியாது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top