மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன துரை உணக்கிய லைன் சரி ஆகிடுச்சு..... அத்துக்குன்னு கதிர் கிட்ட வம்பு பண்ணலாமா..... கூடவே இருக்குற உனக்கு தெரியாதா கதிர் யோடகாதல் .... இல்ல தெரிஞ்சி தான் போட்டு வங்கபாக்குரியா
கதிர் ரொம்ப ஸ்டெடியா இருக்கான் நம்ம துரையால ஒன்னும் பண்ண முடியல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு.... கூட்டு குடும்பம் மிக அழகு...
துரை and கனி இப்போ தான் கொஞ்சம் முன்னேறி இருக்காங்க life ல.
கதிர் க்கு இப்படி ஆப்பு வைக்கலாமா..
போட்டு வங்குறனோ துரை..
சூப்பர் ud அக்கா
ஹாய்டா கயல் இதுவரைக்கும் துரை மட்டும்தான் கனிய விரும்பினான் இனி கனியும் துரைய விரும்ப ஆரம்பிச்சிருவா... இப்ப அந்த ஆப்ப நம்ம கதிர் இவன் பக்கமே திருப்பி அனுப்பிருவான்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதிர் தன் காதலை சொல்லும் நேரம் வந்தாச்சு;)
அவனா சொல்லலைன்னா சொல்ல வச்சிடுவான்ல...சிங்கம்.. துரைசிங்கம் :D
ஹாஹாஹா... நம்ம சிங்கம் இப்ப கதிர்கிட்ட என்ன பாடு படுறானோ....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
SEmaya pogudhu priya.... kani and durai epa nalla paesa porangalo... kadhirku ipadi agiruchae avan lovea epa solla porano papom
ஹாய்டா நித்யா... ரொம்ப மகிழ்ச்சிடா... இனி எல்லாமே நல்லாவே நடக்கும்...கதிர் நம்ம துரையை இப்ப வைச்சு செய்ய போறான்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahi darling nice ud ka...:love::love:
Meenakshi amma romba kasta pattu erukanga pavam.. durai um kani um orey touching touching tha...
Ada pavipayley durai.. kadhir yennada unaku pavam panna avanoda love ku epdi sunniyam vaikara . ..mahi chellam super ka..
ஹாய்டா செல்லக்குட்டி ரொம்ப மகிழ்ச்சிடா...ஹாஹாஹா கிடைச்ச வாய்ப்ப நம்ம துரை நல்லா பயன் படுத்திக்கிறான்... ஹாஹாஹா இப்ப பாருங்க நம்ம கதிர் துரையை தெறிக்க விடப்போறான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
துரை உன் லைன் கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆகுது போலவே...
கனி சோ ஸ்வீட்..
கதிருக்கு ஆப்பு ரெடி ஆகிடுச்சு டோய்...
ஆமா டியர்... இனி ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க... கதிர் அந்த ஆப்பெல்லாம் திரு்பபி அவனுக்கே அனுப்பி வைச்சிருவான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top