மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 16

Advertisement

Vaazugii

New Member
அறியாமல் செய்த தவறு நல்லதை மட்டுமே நாட எடுத்து அனர்த்தங்களையும் அவலங்களையும் பரிசாய் அளித்து விட்டு சென்றுவிட்டது

இனியாவது இந்த ரோஜப்பூக்களின் வாழ்க்கையில் வசந்தத்தைவர வாழ்த்துகிறேன்
அப்பா என்ன பொறாமை ஹாஹாஹா புள்ள ரூம் போட்டு கட்டம் கட்டியில்ல அடிக்குது...
 

Vinubala

Member
Kaniku poramai vandhuduchu
Ivolo nall vitu kuduka ninacha ippo than ithu vitu kuduka mudiyathathunu purinchu irruku
Nice epi sis
Eagerly waiting for next epi sis
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பார்த்துக்கோ, கனிமொழியக்கா
என்னமோ பெரிசா இவியளுக்கு
நல்லது செய்யுறதா நீயா
எதையோ நினைச்சு கொஞ்சங்
கூட கூறில்லாம நீ செஞ்ச
கூமுட்டை வேலையாலே
உன்ற ஆசை அயித்தை மீனாட்சியம்மாளுக்கு எம்புட்டு
தும்பமுன்னு ரவையூண்டு
ரோசன பண்ணிப் பாரு,
கனிமொழியாத்தா

துரைசிங்கத்தின் அப்பாவின்
சொத்தை அமுக்கப் பார்க்கும்
கழிசடை, பேமானிப் பயல்
துரையின் ஒன்றுவிட்ட
சித்தப்பாங்கிற டாக், கேவலம்
பணம், சொத்துக்காக எங்கள்
மீனாட்சியம்மாவை தப்பாக
பேசிவிட்டானே?

அந்த நாசமாப் போறவனை
துரை அடித்ததில் ஒரு தப்பும்
இல்லை, மகேஷ் டியர்
அதானே டியர் பெண்களை எப்போதும் நம் பெற்றோர்கள் அறிவுரை சொல்லி சொல்லி வளர்கிறார்கள்.... பொறுமை வேண்டும்னு இவ கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது டியர்... துரைக்கும் மீனாட்சி அம்மாவுக்கும் எவ்வளவு வேதனை அவமானங்கள் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ எச்சூஸ்ம்மீ
கடை எப்போத் திறப்பீங்க?
அடுத்த லவ்லி அப்டேட் எப்போத் தருவீங்க, மகேஷ் டியர்?
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடப்பாருடா! இந்த புள்ள பூச்சி எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டது ;)
ஹாஹாஹா... இப்பவாச்சும் ஏதோ பேசட்டும் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top