Sasideera
Well-Known Member
இலக்கியம் சொல்லும் பருவம் ஏழு!!!
இலக்கணம் சொல்லும் கற்பனை நூறு!!!
இயற்கை சொல்லும் உறவு முறைகள் ஆயிரம்!!!
தன்னம்பிக்கையோடு தடைகள் பலத் தாண்டி!!!
தலைநிமிர்ந்து படித்தாண்டி!!!
திடமான மனம் கொண்டு!!
மென்மையான குணம் கொண்டு!!!
சுயம் தொலைக்காமல்!!
தன்னைக் காக்கும் பலத்துடன்!!!
அறிவு எனும் அழகோடு!!
இல்லம் மட்டுமல்ல இந்த உலகமும் சிதையாமல்!!!
அதை வண்ணமயமாக்க
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் அவளின் கால்தடத்தை வானத்தின் மை கொண்டு கூட தீட்டிட முடியாதது!!!
தாயாய்! சேயாய்!
தமக்கையாய்! தங்கையாய்!
தோழியாய்! தாரமாய்! என
அவளின் பெயர்கள் தான் வேறு! ஆனால் அவளின் பரிணாமம் ஒன்றே!!!
பெண்மை!!!