பேரன்பு பிரவாகம் -9

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
இன்றைக்கு பதிவு கொடுத்ததற்கு மகிழ்ச்சி. ஏதோ ஒரு புள்ளியில் மலர் கிட்ட.தலை குப்புற விழுந்துட்டான் பிரவா. ஆனா மலர சாதரணமா சமாளிக்க முடியாதே. என்ன தில்லாலங்கடி வேல யெல்லாம் செய்யப் போறானோ தெரியல மிருணா விஷ்ணுவ பார்த்துட்டாள். ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...... அருமை
 

Tony Stark

Well-Known Member
❤️❤️❤️

இன்னும் ஒரு வாரத்துல எப்படி இந்த மன்மதன் மலரம்புகளை வீசி மலரை மயக்க போறான்? :cool::cool:

மலரம்பா?? இவனா.. ஏதாவது ப்ளாக்மெயில் மாதிரி தற்குறித் தனம் வேணும்னா சிறப்பா செய்வான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top