இன்றைக்கு பதிவு கொடுத்ததற்கு மகிழ்ச்சி. ஏதோ ஒரு புள்ளியில் மலர் கிட்ட.தலை குப்புற விழுந்துட்டான் பிரவா. ஆனா மலர சாதரணமா சமாளிக்க முடியாதே. என்ன தில்லாலங்கடி வேல யெல்லாம் செய்யப் போறானோ தெரியல மிருணா விஷ்ணுவ பார்த்துட்டாள். ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...... அருமை
Surprise !!! Thanks sis for this treat ..... Happy to see your update....
Prava chanceless... Keerthi knows all your hacks and tricks....
Malar I'm sure you will be in the peak of hatred on seeing your tatooooooo