பேரன்பு பிரவாகம் -36 (pre final)

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
விமலா நல்லா மாமனார் மாமியாருக்கு பதில் கொடுத்தா எவ்வளவு செஞ்சாலும் தப்பா பேசுறவங்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது :(:(:(

மாமியார்க்கு பதிலடி கொடுத்தது விமலா இல்ல.... அகிலா... விமலா மாமியார் கதையில வரவே இல்லை... இதுக்குத்தான் சொல்றது, எப்ப பார்த்தாலும் ஹீரோக்கு முட்டு கொடுத்துக்கிட்டே இருக்க கூடாதுன்னு.. அப்படி செஞ்சா கதையோட மத்த கேரக்டர் பேரு எல்லாம் நியாபகத்துக்கு வராது....

FB_IMG_1707842223194.jpg
 
உதயா

View attachment 12222
எங்க ஹீரோ பேரு மட்டும் நியாபகம் இருந்தால் போதும் :cool: :cool: :cool: :cool: :cool: :cool: அவ அகிலாவா இருந்தால் என்ன விமலாவா இருந்தால் என்ன :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
உதயா

Well-Known Member
❤️❤️❤️

எவரிதிங் இஸ் அண்டர் மை கண்ட்ரோல்ன்னு சொல்லிக்கிட்டு திரியுற அவனை முதல்ல... :p:p:p
View attachment 12223
முடியாது முடியாது முடியாது :cool: :cool: :cool: :cool: :cool: :cool: இருக்கிறதே ஒரு எபி தான் அதிலையும் எங்க கெத்தை காட்டியே தீருவோம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: பிகாஸ் எவரிதிங் அண்டர் மை ஹீரோ கன்ட்ரோல் :cool::cool::cool::cool:
 
உதயா

Well-Known Member
மாமியார்க்கு பதிலடி கொடுத்தது விமலா இல்ல.... அகிலா... விமலா மாமியார் கதையில வரவே இல்லை... இதுக்குத்தான் சொல்றது, எப்ப பார்த்தாலும் ஹீரோக்கு முட்டு கொடுத்துக்கிட்டே இருக்க கூடாதுன்னு.. அப்படி செஞ்சா கதையோட மத்த கேரக்டர் பேரு எல்லாம் நியாபகத்துக்கு வராது....

View attachment 12222
என் கமெண்ட்க்கு 13 லைக் வந்திருக்கு அதில் நீங்கள் மட்டும் தான் தப்பு சொல்லி இருக்கீங்க அதனால் அந்த குட்டை மீதி 12 பேருக்கும் பிரிச்சு கொடுத்துருங்க :cautious::cautious::cautious::cautious::cautious:
 
monies

Well-Known Member
Prava sari seivan
Apram iruku ellarukum
Yov autheree idellam nalla ila jolliten kadaisi nerathula tension pannitu
Valaikapa enjoy panna vidama enna ya idu
Vishnu lvu ma time ku entry Semma
Keerthi famili prava sethappan ellaraum vachi seiyanum
Free block kandipa run agum nambikai iruku prava mela
Ethana kodi ala vendi iruku hoom
Akila super nalla kudutha
 
Romila Robert

Well-Known Member
பிரவாகனின் மனத்தைரியம் அவனை கீழே விழுந்து போகவிடாது.அதோடு மச்சான்மார்கள் தோள் கொடுக்கும் போது அவன் இன்னும் தலை நிமிர்ந்து நிற்பான். (y) (y) (y) (y)
 
Sai deepalakshmi

Active Member
Pre final வந்தும் எங்க ஹீரோவுக்கு பிரச்சினை அதிகமாக உள்ளது.ஏன் இப்படி? கதை முடியப் போகும்போதும் அவனுக்கு எவ்வளவு பிரச்சினை.
அவன் சித்தப்பாவ வேற மாதிரி முடிச்சுட்டு போக வேண்டியதுதானே.பாருங்க எனக்கு ஒரு கண்ணு போனாலும் என் எதிரிக்கு இரண்டு கண்ணு போகனும் என்றெல்லாம் எப்படி போட்டு கொடுத்தார் பாருங்க.
கீர்த்தி வராத மாமியார்,மாமனாரை பற்றிய பதிலடி சூப்பர்.
மிருணா தன் அண்ணனின் பிரச்சினைக்கு உதவி கேட்காமலே விஷ்ணு உதவ செல்வது அழகு.
குகனும் தன்னால் முடிந்த உதவியை செய்ய பிராவவுடன் துணை இருப்பது அழகு.
துன்பத்தில் இன்பம் என இரு மாமன்களும் கைக்கோர்த்து உதவ வந்திருப்பது பிராவின் செயல்பாடுகளை தைரியமாக முடிவு செய்ய வைக்கும்.மலரின் ஆதரவு அவனுக்கு பெரும் பலத்தைத் கொடுக்கும்.
இனி எல்லாம் சுகமே!
நல்ல அழகான அழுத்தமான பதிவு.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top