பேரன்பு பிரவாகம் -36 (pre final)

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
பிரச்சனை வரும் பொழுது உறவுகளின் அனுசரணை மற்றும் அலட்சிய மனப்பான்மை தெரிய வரும். சரியான நேரத்தில் கை கொடுப்பவர்களே உண்மையான ஆத்மார்த்மான உறவினர்கள் . அதில் விஷ்ணுவும் குகனும் உதவி செய்தது அருமை. பிரவாகன் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளிப்பான், சரியான துணையோட......, அவ்வளவு பிரச்சனையிலும் வளைகாப்பு விழாவ நடத்திட்டான். அவனோட நம்பிக்கையை எப்பவுமே கைவிடறதில்ல. வேற லெவல் பிரவா....... அற்புதம்
 

Novel-reader

Well-Known Member
Wow! அருமையா நகருது கதை climax நோக்கி.

நல்ல சுற்றத்தின் பலம் பிரவாகனுக்கு இப்ப கிடைச்சுருக்கு. அதோட பலன் நிச்சயம் நன்மையா தான் இருக்கும்.

இன்னிக்கி குகன் சரியான விதத்தில் யாருக்கு கை கொடுக்கணுமோ அவங்களுக்கு தான் கை கொடுக்கணும் என்னும் முடிவுக்கு வந்தது சிறப்பு.

கீர்த்தி-மலர் -மிர்ணா கூட்டணி நல்லா சமாளிக்கறாங்க.

தமன் as usual does his best.

அகிலா சரியான முடிவு எடுத்துருக்கா. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விமல் படும் பாடு பார்க்க அருமையாக உள்ளது.

3 part-ம் விறுவிறுப்பா இருந்ததுல முடிஞ்சதே தெரியலை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top