அந்த ஐடியாவே உங்காளுக்கு தோணலையாம். இதுல பெருமைபீத்தல் வேற சக்ஸஸ் ஆனா ஈரோவோட திறமையாம்.ஐடியா தான சொல்லி இருக்கீங்க. இன்னும் அதை நடைமுறை படுத்தி சக்ஸஸ் ஆகலையே அது சக்ஸஸ் ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம் அப்படி சக்ஸஸ் ஆனாலும் அந்த எங்க ஹீரோவோட திறமையால் தான் நடக்கும்