உதயா
Well-Known Member
கதைல வரவங்க மட்டும் இல்லாமல் கதை படிக்கிறவங்களையும் சேர்த்து அடுப்பு மேலே உட்கார வச்சிருக்கான் அவனுக்கு நீங்கள் பொங்கல் வைக்க போறிங்களாபிரவாவுக்கு பொங்கல் வைக்க.... View attachment 12192
கதைல வரவங்க மட்டும் இல்லாமல் கதை படிக்கிறவங்களையும் சேர்த்து அடுப்பு மேலே உட்கார வச்சிருக்கான் அவனுக்கு நீங்கள் பொங்கல் வைக்க போறிங்களாபிரவாவுக்கு பொங்கல் வைக்க.... View attachment 12192
காப்பி அடிக்கிற அளவுக்கு அவங்க புத்திசாலியா இருந்தால் எப்பவோ பாஸ் பண்ணிருப்பாங்களேபக்கத்து desk ல நீங்க பரிச்சை எழுவீங்கள்ள மச்சி காப்பி பண்ணிப்பாங்க
Fail ஆனாலும் பரவாயில்லை ஹீரோ ஹார்மியை காப்பி பண்றதா இல்லை...!!!பக்கத்து desk ல நீங்க பரிச்சை எழுவீங்கள்ள மச்சி காப்பி பண்ணிப்பாங்க
அவனுடையது அன்பு இல்லை... domination...!!! அன்பு செய்தால் ஏத்துக்கலாம்..டாமினேட் பண்றத எப்படி ஏத்துக்க முடியும்... அடுத்தவரின் வாழ்க்கையையும் அவனே வாழனும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயமாகும்அப்படி எல்லாம் இல்லை ஜி..... அவனுக்கு ஒரு moral support பாவம் யாருமே support பண்ணலைல....
On a serious note- அவன் பணத்தை வைச்சு எல்லாம் நடக்திக்கலாம்னு நினைக்கறது சொல்லறது தப்பு....
அதுக்காக அவனோட அன்பை பணத்திமிர்னு சொல்லறதுல உடன்பாடு இல்லை....நாமும் நம்ம குடும்பம்னு வந்தா சுயநலமாத்தான் இருப்போம்.....
அதனால என்னங்கஅந்த கேள்விக்கு பதில் சொன்னாலும் நம்பாம வையுவீங்க அதான் pass
கொரோனா பேட்ச் என்று சொல்ல வேண்டிய தானநாங்க எல்லாம் பரீட்சை எழுதாமலே பாஸ் ஆகுற ஆளுங்க...
View attachment 12194