Suganyavel
Well-Known Member
Nice
ஜி ஒரு வேளை ரேணு சிஸ் century போடற idea ல இருக்காங்களோ33 எபி முடிஞ்சிடுச்சு இந்த மலரையும் விஷ்ணுவையும் எப்படி தான் திருத்த போறானோ தெரியல
மச்சி பிரவா side ல யாரும் யோசிக்க மாட்டேங்கறாங்கஅடேங்கப்பா சிஸ் நெறைய அலசி ஆராய்ந்திருக்கீங்க.
அவங்கவங்க கோணத்துல சிந்திச்சு அடுத்தவிக மனநிலையையும் சிந்திச்சு எழுதியிருக்கீங்க.
இந்த கதைக்கு நீங்க ஹீரோ ஹார்மியா...????!!!!!மச்சி பிரவா side ல யாரும் யோசிக்க மாட்டேங்கறாங்க
அப்படி எல்லாம் இல்லை ஜி..... அவனுக்கு ஒரு moral support பாவம் யாருமே support பண்ணலைல....இந்த கதைக்கு நீங்க ஹீரோ ஹார்மியா...????!!!!!
அவன் ஒரு சுயம்புங்க. So அவனே அவனுக்காகவும் யோசிச்சுப்பான். இப்ப மலரோட pregnancy-யே அதுக்கு உதாரணம் தானே.மச்சி பிரவா side ல யாரும் யோசிக்க மாட்டேங்கறாங்க
ஆயுத எழுத்துக்கும் அடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி தான் ஒன்னாப்பு பாஸ் பண்ண போறிங்களோ என்று தெரியல மச்சியோவ் உதி மச்சி என்னாத்துக்கு அடுப்பு கூட்டி வச்சிருக்கீங்க.
அந்த கேள்விக்கு பதில் சொன்னாலும் நம்பாம வையுவீங்க அதான் passஎல்லாத்துக்கும் பதில் வெச்சுருக்குற நம்ம பிரவாவே மலரோட அந்த கேள்விக்கு மட்டும் pass சொல்லிட்டான் தானே
பக்கத்து desk ல நீங்க பரிச்சை எழுவீங்கள்ள மச்சி காப்பி பண்ணிப்பாங்கஆயுத எழுத்துக்கும் அடுப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எப்படி தான் ஒன்னாப்பு பாஸ் பண்ண போறிங்களோ என்று தெரியல மச்சி