பேரன்பு பிரவாகம் -3

Advertisement

Surya Palanivel

Well-Known Member
அம்மா உங்க பையனுக்கு தெரியாம ல்லாம் இல்ல... அந்த fund அ பத்தி தெரியவே விடாம ஒரு நிர்வாகம்.. அப்ப இந்த free hospital section அ இழுத்து மூட வேண்டியது தான? அரைகுறையாக tax க்காக மட்டுமேவா?

சித்தப்பா வ இப்பவே கவனிக்க ஆரம்பித்திருக்கலாம்..

மலர என்னென்ன செய்யப்போறானுங்களோ இந்த பிரவாகனும் சரத்தும்..
 

P.Barathi

Well-Known Member
:love::love::love::love:அன்போட நல்ல நேரமா , சேதுராமன் அய்யாவோட மருத்துவமனைக்கு நல்ல நேரமா, எதோ ஒன்னு அரசியோட கண்ணுல, கீர்த்தியோட கருத்திலே அன்பு விழுந்துட்டா.
 

sangeetha Chelvam

Well-Known Member
பிரவாவோட அம்மா , அக்காவால மலர் தப்பிச்சுட்டா . ஆனா அந்த இடத்தை யார் சரி செய்வது? ஒன்றா பயணம் செல்வதையே பிடிக்காதவன் எப்படி மலர் மேல அன்பு வெக்க போறான். அருமை
 

Srichitra

Well-Known Member
:sneaky: :sneaky: :sneaky: :sneaky: ... டாக்டர் படிப்பு பிடிக்கலைன்னு சொன்ன மாதிரி இதை நிர்வகிக்கவும் பிடிக்கலைன்னு சொல்லியிருக்கலாம் இந்த ;);););)... :cool: பிரவாகன்...

View attachment 11907


Note this point Malar... :p:oops::rolleyes::D:p உன்கூட சார் ஒன்னா ஒரே வண்டியில் வர மாட்டாங்களாம்... :sneaky::sneaky::sneaky:...;)
View attachment 11908
Super pic
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top