பேரன்பு பிரவாகம் -23

Advertisement

Novel-reader

Well-Known Member
கண்ணக்கட்டுதே எனக்கு. ஒரு பக்கம் வெயில் ஒரு பக்கம் இந்த மலர்-பிரவாகன் அடம்.

என்ன ஒரு story flow! - Creativity is.amazing.

இப்படி ஒரு ஒரு update-க்கும் இவங்க போட்டா போட்டி நடுவுல ad break மாதிரி ஒரு mutual support -ன்னு கதை நல்லா சுவாரசியமா (வித்தியாசமா ) நகருது.
 

Sai deepalakshmi

Active Member
மலர் கையில் தான் கயிறு உள்ளது.இப்போதைக்கு கொஞ்சம் விட்டு பிறகு முழுதாக இறுக்கி பிடிக்கலாம்.
அவன் நிச்சயம் அவளுக்காக விட்டுக் கொடுப்பான்.
அவனும் ஏதாவது நல்லது செய்ய நினைக்கிறான்.அவன் தந்தை புத்தி இருந்தாலும் தாயின் சில நல்ல குணங்கள் அவனை வழிநடத்தும் என நம்புகிறேன்.
நல்ல பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top