பேரன்பு பிரவாகம் -16

Advertisement

Mathykarthy

Well-Known Member
ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் மயக்கிடலாம் ன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க.... எதோ ஒரு பாயிண்ட்ல தெளியுறப்போ பெருசா முட்டிக்கப் போறாங்க....
மலரும் சளைச்சவ இல்லை.... அவன் பண்றதை தான் இவளும் பண்றா நோக்கம் தான் வேற.....

ஆளாளுக்கு வக்கீலை வச்சு திட்டம் போடுறாங்க... என்ன பண்ணப் போறாங்களோ.... :eek:

தமன் பாவம் இவங்களுக்கு இடையில சிக்கிட்டு சின்னா பின்னமாகுறான்... :ROFLMAO:

விஷ்ணு சரியான பிளான் தான்... ஆனா பிரவாவை மீறி எப்படி பண்ணப் போறானோ...
கல்யாணம் ஆகிட்டா மட்டும் பிரவாவும் உன்னோட அப்பாவும் உங்களை சும்மா விட்டுடுவாங்களா....

நைஸ் ❤️
 

Akila

Well-Known Member
Thank you so much friends.

Next epi tuesday friends.​




:):):):):)

Please read and share your thoughts.
Hi
Now the game started for Malar.
But both to come with a understanding.
Vishnu is planning is quite natural.
Waiting for your further interesting update
 

Sugaaa

Well-Known Member

:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:...

ஆளாளுக்கு ஒரு படம் ஓட்றாங்கடா...

d2900983a83f7a9f94e116a2d3e95c2c.jpg



ஆனாலும் எல்லா படமும் செம்மயா இருக்கு...

3c69568dad79008fdd6c2452a8e8d3f8.jpg


அதிலும் நம்ம ஆளோட ஆளு ஓட்ற படம் தூள்... ;) Mr. அல்டாப்பு இப்போ Mr. சமாளிபிகேஷன்... னா மாறிருக்கு...:D:D:D:p


1d9f818afb76a9c7a58e5b6359c71d8c.jpg

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top