Sai deepalakshmi
Active Member
நிஜமாகவே அவளை காதல் செய்கிறான் போல. ஆனாலும் அவன் பொறுமை அவள் ரொம்ப சோதிக்கிறாள் என்று தோன்றுகிறது.
விஷ்ணு எப்படி மிருவ கல்யாணம் செய்ய போறான்னு தெரியவில்லை.
நல்ல அழகான பதிவு.
விஷ்ணு எப்படி மிருவ கல்யாணம் செய்ய போறான்னு தெரியவில்லை.
நல்ல அழகான பதிவு.