பேரன்பு பிரவாகம் -14

Advertisement

Sai deepalakshmi

Active Member
நிஜமாகவே அவளை காதல் செய்கிறான் போல. ஆனாலும் அவன் பொறுமை அவள் ரொம்ப சோதிக்கிறாள் என்று தோன்றுகிறது.
விஷ்ணு எப்படி மிருவ கல்யாணம் செய்ய போறான்னு தெரியவில்லை.
நல்ல அழகான பதிவு.
 

Daya

Well-Known Member
:love: :love: :love: :love: :love: பர்ஸ்ட் பார்ட்ல லாஸ்ட் பேரா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:மலர் பேச்சுல தான் சர்ரு புர்னு லவ்ல வழுக்கி விழுந்துட்டேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:மிச்சத்தை நாளைக்கு பேசி வழுக்கி விழ வை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கல்யாணம் பிரவாவோட காதல் கலாட்டாவோடும்:love::love::love::love::love: மலரோட அடிதடியோடும் :cool::cool::cool::cool::LOL::LOL:சுபிட்சமாக நடந்து முடிந்தது;););););)

பொண்ணை புருஷன் வீட்டுக்கு அனுப்புற அம்மா பயப்படுற மாதிரி :whistle::whistle::whistle::whistle:எனக்கும் பிரவாகனை மலர் கூட குடும்பம் நடத்த அனுப்ப பயமா தான் இருக்கு o_Oo_Oo_Oo_Oo_Oo_O

என்ன செய்ய இந்த எடுபட்ட பய கிட்ட சொன்னால் கேட்கிறானா:oops::oops::oops::oops::oops::oops:ஊரே கூடி நிக்குற கல்யாண மண்டபத்திலே இந்த அடி அடிக்குறா:LOL::LOL::LOL::LOL::LOL: இனி அவன் வீட்டு தனியறையில் என்ன அடி அடிப்பாளோ:geek::geek::geek::geek::geek:

பிரவா எவ்வளவு ரொமான்டிக்கா கிஸ் பண்றான் :whistle::whistle::whistle::whistle:கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் பண்ண தெரியுதா இவளுக்கு:sleep::sleep::sleep::sleep::sleep:

இவளை கட்டிகிட்டு வருஷத்துக்கு மூனு புள்ள பெத்துக்கணும் என்று கனவு கண்டு கிட்டு இருக்கான் இங்க என்னடான்னா ஒரு முத்தத்துக்கே மண்டைல கொம்பு முளைச்சிட்டு:devilish::devilish::devilish::devilish::devilish:


இன்னைக்கு விஷ்ணு கிட்ட இவன் பேசுறது எல்லாம் வச்சு பார்த்தால் எதிர் காலத்தில் மலர் மனசை மாத்த உதவி கேட்டு போய் நிற்பான் என்று தோணுது :censored::censored::censored::censored::censored::censored::censored:

தமன் போன பிறவியில் பிரவாக்கு பொண்டாட்டியா பிறந்திருப்பானோ இந்த பாடு படுறான் :giggle::giggle::giggle:
:giggle:
வருஷத்துக்கு மூன்று பிள்ளைகளென்றால் triplets மா…ஏதோ சொல்வார்களே ஊசி போக வழியக் காணோம் உலக்கை போக வழி கேட்பதென்று…அது போல இருக்கு உங்க கதை:D
வேண்டுமென்றால் ஒன்றுக்கு மூன்றாக தலையில் கொம்பு முளைக்க வைக்கச் சொல்வோமா மலரை(y)
 

Daya

Well-Known Member
Nice epi. Honey bun a? aandava, romance lam pannadha da prava, thanga mudiyala. Prava is an idiot to think malar will be like arasi and take a backseat after children. Firstly she is a gynaec, she knows what to do to not bring children in to this marriage even if she can't prevent his advances. He is too full of himself that he is not even sensing basic things. What did he find out in her background check that he wanted to marry her? Or is it purely because she was the first person who did not break for any of his tortures that he found her interesting enough to marry? Or is it because like him she uses every opportunity intelligently to strengthen her cause? I laughed in many places. This story is hilarious in parts and serious in parts. Very interesting.
I believe he doesn’t want to jeopardize the designation of his hospital…if Malar takes the free block hospital story outside, then the designation may be denied.
He is very business minded so it is hard to believe that he fell in love with Malar…it could happen eventually :unsure:
 

P.Barathi

Well-Known Member
ஜோக்கர் மாதிரி எல்லோரையும் மிரட்டிகிட்டே இருக்கான். மலர் விஷ்ணு மிருணாளினி யாரும் மிரட்டலுக்கு பயப்படற ஆட்கள் இல்லைனு புரியாம குதிக்கிறான். கொஞ்சம் கொஞ்சமா எல்லோரும் திருப்பி செய்யும்போது முகத்த எங்கடா வச்சுக்குவ.
பிரவாகன் செய்யறதை பார்த்தா மலரை மிரட்டறேன்னு மலர்கிட்ட விழ ஆரம்பிச்சுட்டான் போல, இல்லையா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top