பேரன்பு பிரவாகம் -10

Advertisement

Janavi

Well-Known Member
Wonderful lovely scene.

மிர்ணி மட்டுமில்ல நானும் அவங்க ரெண்டு பேரையும் குழந்தையோட கற்பனை பண்ணி பார்த்தேன்.

இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.
ஹாஹா...ஆனாலும் நீங்க ஹீரோவை ரொம்பவே (வஞ்ச) புகழ்ச்சி பண்றீங்க :D :D (y)(y):love::love:
 

jeyalakshmigomathi

Well-Known Member
Wonderful lovely scene.

மிர்ணி மட்டுமில்ல நானும் அவங்க ரெண்டு பேரையும் குழந்தையோட கற்பனை பண்ணி பார்த்தேன்.

இருந்தாலும் ஒரு doubt. எவ்வளவு silly-ஆ தோணினாலும் கேட்ருவோம்ன்னு முடிவு பண்ணி கேட்கறேன். அது என்னன்னா விஷ்ணு இவளோட குடியிருப்புலயே குடி வந்ததோ இல்லை ரூபாவோட அம்மா வழுக்கி விழுந்ததுக்கு பின்னணியிலோ பிரவாகனோட சதிவேலை எதுவும் இல்லையே.
இப்ப அவனோட கிறுக்கேறின mindset- ல அவன் எதை செய்யறதும் சாத்தியம் தான். அதுனால தான் இப்படி கேட்கறேன்.
I agree with you செஞ்சாலும் செய்வான் ப்ராடு பய...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top