Nice episode
மனசு முழுக்க அன்பு
வெளியே கோப முகம்
ஆர்யன் நிலைமை ரொம்ப பாவமா இருக்கு..
இவான் குட்டி வேற
சித்தப்பா சித்தப்பா என்று தேடுது
கூட சாப்பிடனும்
கதை சொல்லனும்
வெளியே போகனும் என்று எதிர்ப்பார்ப்பும்
ரொம்ப நல்லா இருக்கு
அம்ஜத், ருஹா, இவான்
அன்புல ஆர்யன் எப்படியும் தோற்பது உறுதி
பிறகு ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிற....
கவிதை சூப்பர்...
நன்றி ரைட்டர்.