புயல் காற்றில் விளக்காகவே 83

Advertisement

Thapasyavani

Active Member
So sweet,,, ஆர்யன்,,, என்ன பண்ணாலும் possessiveness கூடவே வருதே,,, ருஹானா cheer up girl...
 

Manimegalai

Well-Known Member
Nice episode :love::love:
மனசு முழுக்க அன்பு
வெளியே கோப முகம்
ஆர்யன் நிலைமை ரொம்ப பாவமா இருக்கு..
இவான் குட்டி வேற
சித்தப்பா சித்தப்பா என்று தேடுது
கூட சாப்பிடனும்
கதை சொல்லனும்
வெளியே போகனும் என்று எதிர்ப்பார்ப்பும்
ரொம்ப நல்லா இருக்கு
அம்ஜத், ருஹா, இவான்
அன்புல ஆர்யன் எப்படியும் தோற்பது உறுதி
பிறகு ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிற....
கவிதை சூப்பர்...
நன்றி ரைட்டர்.
 

Romila Robert

Well-Known Member
ஏற் ஆர்யன் உங்களுக்கு இவ்வளவு பொறாமை வருகிறது? அடுத்த epi எப்போ நேசிகா
I’m waiting :):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top