புயல் காற்றில் விளக்காகவே 61

Advertisement

Janavi

Well-Known Member
Thanks....

ருஹனா, ஆர்யனுக்கு நல்ல பதிலடியாக கொடுத்தாள்.....
ஆர்யன் ,இனியாவது தன் அன்பை புரிய வைப்பாரா....

Interesting update
 

Manimegalai

Well-Known Member
செம எப்பி ரைட்டர் :love::love:
கவிதை செம
ஆர்யன் மனசுக்குள்ள
தனக்கு தானே
பேசுவதை வெளியே பேசினா
பரவாயில்லை
ஆனால் அவன பத்தி
2 part ல
ரொம்ப அருமையா சொல்றத
பார்த்தா அவன் பேசுவது ரொம்பவே கஷ்டம்...
இவங்க இருவரும் தவிக்கிறாங்க
வில்லிங்க மகிழ்ச்சியா இருக்காங்க
ரஜினி டயலாக் தான்
ஞாபகம் வருது
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்
ஆனால் கைவிட மாட்டான்...
ஆர்யன், ருஹா
இருவருக்கும் அது பொருந்தும்..
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top