சூப்பர் எப்பி ரைட்டர்
ஆர்யன், ருஹா, அம்ஜத்
ரொம்ப நெருக்கமாகிட்ட உணர்வு படிக்கும் போது...
இந்த எப்பியில் கரிமா கொடூர முகம்
ரொம்ப வெளியே தெரியுது..
நான் கூட
உண்மை அழுகை என்று ஏமாந்துட்டேன்
அம்ஜத் வங்கி கணக்கு சொல்லுதே
மனசாட்சியே இல்ல
அம்ஜத் இன்னும் என்னென்ன துன்பங்கள் அனுபவிக்கப் போறாரோ..
பாவம் அம்ஜத்
அவருக்கான கவிதை வரியும் சூப்பர்.
நன்றி ரைட்டர்.