புயல் காற்றில் விளக்காகவே 33

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
ஆர்யன், ருஹா, அம்ஜத்
ரொம்ப நெருக்கமாகிட்ட உணர்வு படிக்கும் போது...
இந்த எப்பியில் கரிமா கொடூர முகம்
ரொம்ப வெளியே தெரியுது..
நான் கூட
உண்மை அழுகை என்று ஏமாந்துட்டேன்:cautious:
அம்ஜத் வங்கி கணக்கு சொல்லுதே
மனசாட்சியே இல்ல
அம்ஜத் இன்னும் என்னென்ன துன்பங்கள் அனுபவிக்கப் போறாரோ..
பாவம் அம்ஜத்
அவருக்கான கவிதை வரியும் சூப்பர்.
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top