புதுமணம் : மறுமணம் 40 & EPILOGUE

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
நுண்ணிய உணர்வுகளை படம் பிடிக்கும் கதை. மறுமணத்தின் நிகழ்வுகளை மெதுவாகவும் உறுதியாகவும் வழி நடத்தி கொண்டு சென்ற பாங்கு அருமை. கெளரிசங்கர் தம்பதி அருமை. ஜமுனா எந்த மாதிரியான மகிழ்ச்சியை இழந்து விட்டு இருக்கிறாகள் என்று நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது. உயிர்ப்பான கதையை கொடுத்துதற்கு வாழ்த்துக்கள் சிஸ்.

நன்றி மேம்..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அர்த்தமுள்ள ...அர்த்தமில்லாத
இனிமையான....கசந்துப்போன
உறவுகள்....தொடர்கதை தான்...


நன்றி Kshipra....

அதுக்குப் பெயர் தான் வாழ்க்கை..thanks for the comment..stay blessed
 

amuthasakthi

Well-Known Member
அருமை அருமை....

புதுமணம் & மறுமணம், எதிரெதிர் குணங்களோடு இரு குடும்பங்கள் அவர்களின் உணர்வுகளுடன் கதை அழகாக பயணித்தது...

புதுமணம் மறுமணம் தடுமாறி ஆரம்பித்து இயல்பாக ஆகி மணம் வீசியது...சிவாவுக்கு உண்மையான உறவுகளும் கௌரிக்கு அழகான குடும்பமும் கிடைத்தது..குட்டி பையன் கார்த்திகேயன் கௌரிசங்கர் குழந்தை... பொருத்தமான பெயர்..மேகலா இழப்பு வருத்தம்..ராமகிருஷ்ணனை தாங்கிப்பிடிக்கும் உறவுகள்...

வாழ்த்துக்கள் சிஸ்
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Excellent finishing (starting )!!!!????
Super....dear Kshipra.... Lovely... lovely...
MM.... மணம் வீசும் காலமெல்லாம்.... சிவாவுக்கு....
PM..... பூத்து குலுங்கும்.... கௌரி க்கு....

எங்கேயுமே step mother...சித்தி... இல்லாமல் ....
தீபா... சூர்யா.. வின் நிஜ அம்மாவாகவே....உணர வைத்து..... அந்த அன்பும் பாசமும்..... அள்ளி அள்ளி தெளித்த அந்த கௌரியின் ரூபம் கண்டு பிடித்து சொல்லுங்கள்......

தாய் தந்தை உடன் பிறப்பு டன் ஆன கசப்பான நிகழ்வுகள் தாண்டி சந்தோஷம்... அன்பு... அக்கறை... மட்டுமே காட்டிய மேகலா குடும்பம் .... அழகு!!! அருமை!!!

வழக்கமான கதை சொல்லும் பாங்கும்.... உரையாடல்களின் sharpness.... ம் extraordinary....

Epilogue presentation is more more fulfilled....புது
குழந்தை எதுவும் காட்டாமல் Epilogue வந்து விடுமோ என்று நினைத்து இருந்தேன்!!!
இனிய நிறைவான பதிவு.....

As usual fabulous way of story telling techniques....
Super..!!!
Thanks dear Kshipra ....
வாழ்க வளமுடன்

அசோககௌரி - கஷ்டமில்லாத வாழ்வையே எல்லோரும் வேண்டுகிறோம். அதற்குத் துணைபுரிபவள் இந்த கௌரி. சோகம் இல்லாத இடம்தான் ஸ்ரீகௌரியின் இருப்பிடம். தன்னை வணங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்கும் இந்த தேவி, மீனாட்சியின் அம்சம் எனப்படுகிறாள்.

அன்பு இருக்கற இடத்திலே மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது..love and happiness is related.

thanks for the comment..stay blessed

(source - vikatan)
 

sindu

Well-Known Member
Nice finish

Gowri yoda தாய்மை எண்ணம் அருமை.... Gayatri குழ்தைகளை தன் குழந்தையா பாவிக்கிற மனம் எல்லாருக்கும் எளிதில் வராது .... ஆனா இங்கே மாலினி அஷ்வின், மேகலா Ramakrishnan என அனைவரும் குழந்தைகளை கௌரி குழந்தையாக பார்க்கிறாங்க...

சிவா, கௌரியை உன்னதமான இடத்தில் வைத்து உள்ளான்... அருமை யான முடிவு...
கதை தொய்வு இல்லாமல் திருப்பகளுடன் நகர்தது...

குண்டலினி நகர்வை மனித மனதோடு/ காதலோடு ஒப்பிட்டு ஒவ்வொரு நிலை தாண்டி செல்வதை கூறியது அருமை...

Again an outstanding novel by Kshipra
Bless us with more and more interesting novels

Wish you all the best and congrats for finishing the novel
 

Hema Guru

Well-Known Member
அழகான நிறைவான நிறைவு... மேகலா போனது மிக வருத்தம்... அவினாஷ் பாவம், தீபு கணக்குல சிக்கி சின்னா பின்னம் ஆறான்...ஒவ்வொரு கௌரியின் பெயர், செயல் விளக்கக, குண்டலினி ஆட்சி, உறவில்லா, பாசமான குடும்பம் கொண்ட கௌரியின் புதுமணம், பாசமில்லா, உறவான குடும்பம் உடைய ஷங்கரின் மறுமணம், இரு மனம் படும் பாடு, பணம் படுத்தும் பாடு, குழந்தைகளின் எண்ண வெளிப்பாடு, உறவுகளின் சுயநல நிலைப்பாடு, நட்புக்களின் தயாள வெளிப்பாடு.... என எல்லாவற்றையும் உங்கள் எழுத்தில் செதுக்கிய விதம் அருமை.. one more feather to your cap dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top