புதுமணம் : மறுமணம் - 17

Advertisement

Sainandhu

Well-Known Member
மூணு பங்கு நாலா மாறி சொத்துப் பிரச்சனை
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது....
அடுத்து இப்ப சிவா கல்யாணம் பேச்சு ஆரம்பம்
அம்மா,அப்பா இல்லாத...வேலைக்குப் போகும்
கௌரியை புதுமணப் பெண்ணா எதிர்பார்க்காத
அதிர்ச்சி...
கல்யாணம் எப்படி ,எங்க என்பதை மட்டும் பேசுவார்களா
இல்லை தேவை இல்லாத விஷயங்களையும் பேசி
குழப்பத்தை உண்டு பண்ணுவார்களா ஜமுனா...????


மாலினியினி சிந்தனைக்கான காரணம்,.....
அறிய கௌரியோடு நானும் வெயிட்டீங்...
 

amuthasakthi

Well-Known Member
அக்காவால புதுப்பிரச்சனை...எப்படி சமாளிக்கப் போறான் சிவா...

இவ்வளவு பிரச்சனை பிஸ்னஸ்ல...கடைய எடுத்து அடித்து ஸ்டேஷனரி கடை வச்சாலும் பிக்அப் ஆகனும்...இப்படி நிலைமைல இருக்க ஒருத்தருக்கு எப்படி கௌரிய கல்யாணம் பண்ணிக் கொடுக்க(தாயில்லா குழந்தைகளுக்கு தாயா இருக்க அவ விருப்பத்தை தவிர்த்து) ஒத்துகிட்டாங்க மேகலா வீட்ல உள்ளவங்க
 

Jovi

Well-Known Member
கல்யாணத்துக்கு அப்புறம் சிவா இவங்களை எல்லாம் கண்டுக்கவே கூடாது, என்னமாதிரியான மனுசங்கள் இவங்க சைக்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top