பார்வையில் மதுச்சாரல் -16

Advertisement

Geetha sen

Well-Known Member
:love::love::love:
அஸ்வின் தாமினி கூட பேசுவது... அடேங்கப்பா செமையா இருக்கு.
மினி கர்ணா ஜோடியிடம் அழகான காதல்.
Super update dear
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நல்லவேளை குழந்தையை பார்த்து, மினி பெருசா கோவப்படலை., ஐஸ்வர்யா நிலைமையை புரிஞ்சு நடந்துக்கிட்டா... அஷ்வின், மினி conversation ரொம்ப நல்லா இருந்தது,
 
Last edited:

Hema Guru

Well-Known Member
:love:
ஒருவேளை அந்த பொண்ண அஸ்வின் கல்யாணம் பண்ணிக்குவானோ??? :unsure::unsure:
இதை நான் நேத்தே guess பண்ணிட்டேன்... நம்ம சொன்னா, இந்த ரேணு பொண்ணு கதையை மாத்தினாலும் மாத்திடும். மலர் பாப்பாவை அஸ்வின், கர்ணா நல்லா பார்த்துப்பாங்க.... சோ, let's wait for அஸ், ஐஸ் combo
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top