பார்வையில் மதுச்சாரல் -12

Advertisement

Saroja

Well-Known Member
முட்டாள் கூமுட்டை கர்ணா
தாமினி சுருக்குனு புரிய
வச்சுட்டா
 

Geetha sen

Well-Known Member
:love::love::love:
சண்டைகள் முடிவுக்கு வந்துடுச்சு.
இனி சமாதானமும் இவனின் காதலை உணர்த்துதலும் தான்.
அப்பா மினி என்னமா பேசுறா எதிர்பார்க்கிறா.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
அடேய் லூஸு பய கர்ண பிரபு.....
உன்னை எல்லாம் எதால போட்டு அடி சாத்துறது ன்னு தெரியல......
மினி மட்டும் உன்னை கல்யாணம் பண்ணிக்காம உன்னை மாதிரியே அவளும் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறேன் ன்னு சொன்னா என்ன பண்ணி இருப்ப??
அவங்கவங்க லைப் அவங்கவங்க தான் வாழணும்.
மினிக்கு ஒரு வாய்ப்பாவது பேச கொடுத்தியா நீ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top