பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 26

Advertisement

Novel-reader

Well-Known Member
ஒருவழியா ஸ்ரீகாவோட (மோஹினி) ஆட்டம் கிருஷ்ணாவை கட்டிபோட்டிருச்சு.

தீக்ஷிக்கு இப்படியெல்லாம் கோவப்படக்கூட தெரியுமா இல்லை இதெல்லாம் சர்வாக்காக மட்டுமே வெளிப்படுற special effects - ஆ?

சீதாக்கு subconscious memory - ல ஏதோ மணி அடிச்சுருக்குமோ பையனை கட்டிப்போடப்போறவ ஸ்ரீகாதான்னு. அதுனால மாமியாருக்கு மருமகளைப் பார்த்து வந்த ஒவ்வாமை போல.
Anyhow destiny wins.

அறிவனுக்கு எத்தனை பொறுப்பு. ஒரு மினி level - ல siblings-ஐ ஒன்னு கூட்டி ஸ்ரீகாவுக்கு ஜெய்யோட சம்மந்தமே பேசிட்டான் போலருக்கே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top