பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 16

Advertisement

Novel-reader

Well-Known Member
அறிவன் - ஜெய் chemistry சூப்பர் - ஆ இருக்கே.
எத்தனை மரியாதையான விளிப்பு சென்ட்ரல் minister - க்கு மச்சான் கிட்ட.
அதை விட அருமை வில்லன் அவன் தாத்தாக்கு குடுக்குற மரியாதை.

M. G. R. படத்துல கடைசில நம்பியார் திருந்தற மாதிரி பீஷ்மனும் திருந்தப்போற கெட்டவனா? அப்ப ஸ்ரீகா தப்பிச்சாலும் ஷாஷா சிக்கப்போறாளா இவன்கிட்ட?

தாத்தா "friend' - வார்த்தைக்கு குடுத்த nose -cut அருமை.

அறிவன் கோபம் நியாயம் தானே.

கொதிச்சுகிட்ட இருக்குற துருவனை cool பண்ண scene வருது போலிருக்கே. (y)
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

பீஷ்மன், தாத்தா உரையாடல் செம... பீஷ்மன் தாத்தா பேச்சை கெட்டு ஜெய்யோட பாதையில இருந்து நீங்க போறானா?? இல்ல இனிமேல் தான் அவனோட பழிவாங்கும் நடவடிக்கை ஆரம்பமாக போகுதா??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top