பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 13

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
HI FRIENDS...:love::love::love::love:
HERE IS THE NEXT EPISODE...
NEENGA WAIT PANNA HERO ENTRY...
EPPADI IRUKKU SOLLUNGA FRIENDS.... :love::love::love:

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 13-1
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 13-2

ADHODA ORU GAME.... SUMMA HERO PER ENNAVAA IRUKKUM NNU GUESS PANNUNGA...:love::love::love: ORU PAADHI NAAN SOLLITEN.. MUDHAL PAADHI NEENGA KANDUPIDINGA..:love::love::love:....

PADICHUTTU MARAKKAMA COMMENT PANNUNGA FRIENDS... I AM WAITING:love::love::love:
Nirmala vandhachu
 

Rajivijay

Well-Known Member
Nice update sis . Bheeshma nee oru arakan thanda... ipo minister ra.. srika...paavam thaan nee. Bheeshma thalai valiye innume pogala, ini..
 

Novel-reader

Well-Known Member
தீக்ஷிதா அண்ணன் - பீஷ்மனோட அத்தை பையன். So powerful as equal as பீஷ்மன். பேர் ஒரு wild guess ஜெயராம் கிருஷ்ணா. கண்டுபிடிக்கிற மாதிரி ஏதாவது hint வருதா கதையில? அப்பிடி ஞாபகம் வரலியே. சர்வா, சித்தார்த் வர்மா ஏன் பழனியக்கூட list - ல் சேர்த்த நான் இவரை விட்டுட்டேனே.

சமத்து தீக்ஷிதா. சர்வா மேல கண்ணு இருந்தாலும் பீஷ்மனோட கொள்ளிக்கண்ணு ஸ்ரீகா மேல பட்டதை கவனிச்சு கரெக்ட் - ஆ தெரிஞ்சுக்க வேண்டியவன் கிட்ட சொல்லிட்டா. Super.

சந்தோஷி character -க்கு எதுவும் முக்கியத்துவம் இருக்குமா?

இனிமேல் பீஷ்மனை திட்ட வேண்டிய அவசியம் இருக்காது. ஏன்னா அவனுக்கு வில்லன் போஸ்ட் confirm பண்ணிடீங்க. அவன் அவனோட வேலையை பார்க்கட்டும் hero தன்னோட வேலையை பார்ப்பார்.
பரமேஸ்வரன் - ரேகா எல்லாம் ஒரு சில exception.
பரமேஸ்வரன் பீஷ்மன் கிட்ட சொன்ன punch super. "நீ பரமேஸ்வரனும் இல்லை என் பொண்ணு ரேகாவும் இல்லை".
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top