பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 13

Advertisement

Akila

Well-Known Member
HI FRIENDS...:love::love::love::love:
HERE IS THE NEXT EPISODE...
NEENGA WAIT PANNA HERO ENTRY...
EPPADI IRUKKU SOLLUNGA FRIENDS.... :love::love::love:

பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 13-1
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 13-2

ADHODA ORU GAME.... SUMMA HERO PER ENNAVAA IRUKKUM NNU GUESS PANNUNGA...:love::love::love: ORU PAADHI NAAN SOLLITEN.. MUDHAL PAADHI NEENGA KANDUPIDINGA..:love::love::love:....

PADICHUTTU MARAKKAMA COMMENT PANNUNGA FRIENDS... I AM WAITING:love::love::love:
Hi.
Interesting update.
So Bheesh,dummy piece aakiteenga.Konjam varuttham than.So Dheekshi's brother is pair for sreeka.Like Paramesh character very much Handling things in better way,thinking from their kids point of view, as well,a good human,even looking from Bheesh point of view.
Waiting for your further interesting update
 

Novel-reader

Well-Known Member
ஸ்ரீகா நினைவோட இருக்கறப்பவே Kiss பண்ணிட்டு அப்புறம் மயங்க வெச்சிருந்தா அவரை Hero - ன்னு ஒத்துக்கலாம். மயங்க வெச்சுட்டு kiss பண்றவனை என்னன்னு சொல்லறது? எது எப்படியோ இதுக்கெல்லாம் இவன் ஏற்கனவே ஸ்ரீகாகிட்ட license வாங்கி இருப்பானோன்னு தோணுது.

பரமேஸ்வரன் - ரேகாவுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டிய சிரமம் இல்லை.
 

Aparna

Member
Kavi







unga stories konja naala thaan padichutu varen.. yellame alaga kondu poreenga..


indha story mudhala irundhe rombave interstingaa kondu poitu irukeenga ..

indha twista yethir paarkave illai..


so cool hero intro..

yennoda guess Maybe - Rahul krishna..

Waiting for your next update
 

Hema Guru

Well-Known Member
:love::love::love:

ஶ்ரீகா என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?? அவளுக்காக ஒருபக்கம் பீஷ்மா, இன்னொரு பக்கம் சென்ட்ரல் மினிஸ்டர் தூக்குறாங்க.... :cool::cool:
Namma பீஷ்மன் ஹீரோ nu நினைச்சதால, Minister ஐ உள்ள இறக்கிட்டா கவி:love::LOL::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top