ரொம்ப ரொம்ப நன்றி சகோSuper ud, kayal super paavam kannan
ரொம்ப ரொம்ப நன்றி சகோSuper ud, kayal super paavam kannan
அவன் தானே சகோ.....அவள வம்படியா.....கல்யாணம் பண்ணுனான்........அப்ப கொஞ்ச நாளைக்கு அனுபவிக்கட்டும்........உங்களோட கமெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப சூப்பர்பா.........நன்றிPriya mam enga erundu pudichimga inda pachamanna ivlo innocent ah eruku, Kanna nee eppo kudumbam nadathi avala madiri oru kuzhandai kanavula kuda nadakadu da, mama nu sonnale mulikara da ava nee mutham kuduthadaye sabaila sollita, nee eppo avaluku ellam solli kuduthu ava purimjikinu un nilamai rumba mosam pa, inda make up Sudha enna pannitu varalo, vasu unaku nalla venum da avalai pathi teriama thank kattita anubavi pa, Kanna un wife sikirama kutitu po ellana sudha summa erukamata, mam story is nice going keep rocking, nice epi mam happy reading mam thanks.
ரொம்ப நன்றி தோழி.......Super.nice update
இவதான் போன சைலன்டுல போட்டு அவுக அம்மாட்ட குடுத்துட்டாளோ.........தோழி.......என்ன ஒரு புத்திசாலித்தனம்......இந்த கயல் பிள்ளைய வச்சிகிட்டு கண்ணன் பாடு திண்டாட்டம் தான்..
150 மிஸ்டு கால்
ஒருமுறையாவது கண்ணன் கூட பேசனும் தோனலையா???
நன்றி தோழிsuper ud
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி..........தோழி......Superb ud sis. Kayal so sweet. The way you are taking the story line is interesting
உங்க கமெண்ட்ஸ்க்கு.....ரொம்ப நன்றி பானு.......சீக்கிரமே வாரேன்பா......Super.......very nice ud siissyy.....eagerly waiting for nxt ud sisssyyyy.....seekirem nxt ud oda vanthurunga....
உங்க கமெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப சூப்பர்பா.......சீக்கிரமே வாரேன் செல்லம்......ayo sema ud pa... kayal rma chinna pullaiya irukae kanna ne rma pavam pa ne epa puriya vachu idhula pilla kutty vera aasai. kayalku epa purichu paesumo waiting sekiram next ud podunga
சுதா ..........வந்துட்டா......இனி.......கயல் என்ன பண்ணப்போறாளோ.........kanna un polapu kastam pa
inda kayalu pulla yen ippad iruka??
sudha vera entry kudukura enna kulappangal nadakka pohudo