நேசம் மறவா நெஞ்சம்-17Nesam Marava Nenjam

Advertisement

Gomathianand

Well-Known Member
Kayalu valarntha nalla than irukum and enga eppo intha pullai purinchio_O athukulla sudhavuku pullai porondu school poidum..Ava innum ice cream thandanai,phone bureau lo vaikirrathu,sappadu bus la koduthu vida solrathu,kasu selave pannama pathirama vachikirathu,mutham kodutha ellor munnadiye solrathu;)...ippadi iruntha kannan nijamave iyanar ayiduvan...:p
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹய்யோ, ஹய்யோ
இந்த கயலுப் புள்ளைக்கு
முதல்ல மாமன்-னா யாரு-ன்னு
சொல்லிக்கொடுத்தா,
சகுந்தலா ஆத்தா

ஹ்ம்ம்.............அம்பூட்டு போனு
பேசுற, போனு வர்ற காந்திமதி
அப்பத்தாவுக்கு இப்படி ஒரு
கூமுட்டை பேத்தி?
கண்ணா, உன்னோட நிலைமை
ரொம்பவே கவலைக்கிடம்டா,
கண்ணன் தம்பி
அப்பவே நல்லா மண்டைல கொட்டி வளத்திருக்கனுமோ.........டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவமே
உங்கூட்டுலையும் இதே
கதைதானா, பிரியா டியர்?
எங்கூட்டுலையும் இதேதான்-ப்பா
ஒரே ஒரு டிப்ரெண்ட்
நீங்க எழுதுறீங்க
நான் படிக்கிறேன்
அம்புட்டுதேன், பிரியா டார்லிங்
வொய் ப்ளட்........சேம் ப்ளட்டா............டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kayalu valarntha nalla than irukum and enga eppo intha pullai purinchio_O athukulla sudhavuku pullai porondu school poidum..Ava innum ice cream thandanai,phone bureau lo vaikirrathu,sappadu bus la koduthu vida solrathu,kasu selave pannama pathirama vachikirathu,mutham kodutha ellor munnadiye solrathu;)...ippadi iruntha kannan nijamave iyanar ayiduvan...:p
கவலையே படாதீங்க.........டியர் இந்த கண்ண பயகிட்ட சொல்லி ஏதாச்சும் கோக்குமாக்கு பண்ணியாச்சும் இந்த கயல வளர வச்சிருவோம்............
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் கண்ணன் தம்பி
நீ ஏற்கனவே சொன்ன
மாதிரி, ஆடிப் பதினெட்டுக்கு
தாலிப் பிரிச்சு கோத்து
முடிஞ்சதும் உன்னோட
ஆசைப் பொஞ்சாதி
காந்தக் கண்ணழகி
கயலுப் புள்ளையை
உன்னோட வூட்டுக்கு
கூட்டிட்டுப் போயிடு,
கண்ணன் ராசா

இந்த ஆந்தைக் கண்ணழகி
சுதாவிடம், உன்ற ஆசை
பொஞ்சாதிய, வுட்டுப்
போட்டு போவாதே
அம்புட்டுத்தேன் நானு
சொல்லுவேன்,
கண்ணன் மாப்பிள்ளை
ரெண்டு கண்ணுக்கும்............. சூப்பர் பேருப்பா........
 

banumathi jayaraman

Well-Known Member
கவலையே படாதீங்க.........டியர் இந்த கண்ண பயகிட்ட சொல்லி ஏதாச்சும் கோக்குமாக்கு பண்ணியாச்சும் இந்த கயல வளர வச்சிருவோம்............
ரெண்டு கண்ணுக்கும்............. சூப்பர் பேருப்பா........
ஹாய் தோழி...... அதெல்லாம் இந்த கயலு அவனோட கோபத்தை சமாளிச்சிரும்......ஆனா லவ் வருமா......;);););)
இந்த கதை எம்புட்டு நல்லாயிருக்கு
இப்பம், அடுத்த லவ்லி அப்டேட்
கொடுக்கலாமில்லே, பிரியா டியர்?
அந்த ஆந்தைக் கண்ணழகி சுதா வேற
ஊட்டிக்குப் பதிலா ராஜஸ்தானுக்குப்
போய் ஒட்டகத்தை மேய்ச்சுப்புட்டு
கடுங்கோவத்துல வந்திருக்கா
என்னாவுமோ ஏதாவுமோ=ன்னு
ஒரே பதட்டமாவே இருக்கு,
பிரியா செல்லம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இந்த கதை எம்புட்டு நல்லாயிருக்கு
இப்பம், அடுத்த லவ்லி அப்டேட்
கொடுக்கலாமில்லே, பிரியா டியர்?
அந்த ஆந்தைக் கண்ணழகி சுதா வேற
ஊட்டிக்குப் பதிலா ராஜஸ்தானுக்குப்
போய் ஒட்டகத்தை மேய்ச்சுப்புட்டு
கடுங்கோவத்துல வந்திருக்கா
என்னாவுமோ ஏதாவுமோ=ன்னு
ஒரே பதட்டமாவே இருக்கு,
பிரியா செல்லம்
நாம ஏன் பதட்டபட டியர்........கயலு யாரு காந்திமதியோட பேத்தியில்ல......... பாருங்க.......... இவ சுனாமியே வந்தாலும் சூன்னு விரட்டிட மாட்டா......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top