நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 4

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ஜுனியர் ஜுனியர் சீனியர்
பாசம் அருமை
வடிவேலு சரளா காமெடி சூப்பர்
 
தரணி

Well-Known Member
கதிர் அசோக் ரெண்டு பேரும் என்ன ஒரு பிரின்ட்ஷிப் ..... அப்போ அஞ்சலி யை கடத்தும் போதே ரெண்டும் பெரும் பிரின்ட்ஸ்.... பாவம் லதா வெளுத்து எடுத்தாச்சு ஆனா உண்மை தெரிஞ்சதா இல்லையா....

கோரானாவால் பிலைட் கேன்சல் ஆகி அஞ்சலி திரும்பி வர போறா....

கல்யாணம் லைவ் telecast ஆகவே இல்ல
 
Sakthiguru

Haha.. Really amazing Sis.. Corono.. Virusa.. Chanceless Sis.. :LOL::ROFLMAO:
 
Arulselvi

Well-Known Member
என்னப்பா இப்படி பண்ணிடீங்க, அஞ்சலியை ரொம்ப கஷ்டப்பட வைக்கிரீங்க?? நியாயமா??
Writer ji??
 
Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
அஞ்சலிதான் சண்டிராணியா இந்த மாதிரி அண்ணங்க கிடைக்க குடுத்து தான் வச்சுருக்கணும். மாறன் என்ன சொன்னாலும் செஞ்சாலும் காரியத்துல கண்ணா இருக்காரு
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top