Srd. Rathi
Well-Known Member
அருமை
Haha.. Really amazing Sis.. Corono.. Virusa.. Chanceless Sis..கதிர் அசோக் ரெண்டு பேரும் என்ன ஒரு பிரின்ட்ஷிப் ..... அப்போ அஞ்சலி யை கடத்தும் போதே ரெண்டும் பெரும் பிரின்ட்ஸ்.... பாவம் லதா வெளுத்து எடுத்தாச்சு ஆனா உண்மை தெரிஞ்சதா இல்லையா....
கோரானாவால் பிலைட் கேன்சல் ஆகி அஞ்சலி திரும்பி வர போறா....
கல்யாணம் லைவ் telecast ஆகவே இல்ல