மாறன் எடுத்த முடிவு ரொம்ப சரி.. இதை தவிர வேற எதுவும் செய்ய முடியாது.. உனக்கு நண்பனா இருந்ததுக்கு எவ்வளவு முடியுமோ அதை நல்லா செஞ்சிட்டே உன் சீனியருக்கு... அஞ்சலி அவன் தண்ணீருல வெண்ணை எடுக்கற ஆளு.. அவன்கிட்ட பேச்சு கொடுத்து இப்ப உன் வாயாலேயே சொல்ல வச்சிட்டான் பாரு.. இனியாவது ஒழுங்கா எல்லாத்தையும் பேசி முடி