நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 24

Advertisement

Sakthiguru

Well-Known Member
:love::love::love:

மாறன் முடிவு சூப்பர்....... நல்ல அடி மோகன் & சேகருக்கு......
அவனவனை தனியா விட்டால் தான் சம்பாதிக்கணும்னு பொறுப்பு வரும்......
பொதுவில் எவனோ சம்பாதித்தால் இவனுங்களுக்கு கொழுப்பு தான் ஏறும்........
அடடா எத்தனை ஆப்பு ப்பா??? மனுஷனுக்கு தூக்கம் வராமல் பண்ணிட்டிங்க.......
இனி முட்டவும் முடியாது மோதவும் முடியாது முட்டாள் பீஸுங்க.........
மாறனுக்கு லட்சுமி வந்தாச்சு தான் :D:D:D

சுந்தரம் gentleman....... அவரின் எல்லைக்குள் நின்று கொண்டார் எப்போதுமே.......
அழைப்பு இருந்தும் முந்திரி கொட்டையாட்டம் மூக்கை நுழைக்கலை......

அடேய் அசோக்...... உனக்கு வக்கிர சனி புடிச்சு ஆட்டுது போல.......
அம்மா தங்கை கட்டிக்கிட்டவ பெத்துக்கிட்டவ எல்லோரும் ஓரணி.......
மாப்பிள்ளையை கூப்பிடுடா தங்கச்சியை கூட்டிட்டு போக சொல்லி.......
இல்லைனா உங்கம்மா உன்னை சக்கையாக்கிடுவாங்க......

அடடா அவனே வந்துட்டான்னா :p:p:p
இப்போ நீ செத்தாடா....... மாப்பிள்ளை உனக்கு சங்கூத முடிவு பண்ணிட்டான்......

இவன் ஜெகஜால கில்லாடி....... யாரையும் விடமாட்டான்.......
கடைசில காதலையும் போட்டு வாங்கிட்டடா......
அஞ்சலி இப்படி ஏமாந்துட்டியேமா..... இனி ஒளியமுடியாது..... மிச்சத்தையும் சொல்லிடு......
பயபுள்ள அவன் காதலையும் சொல்லட்டும்......

கதை நல்லா இருக்கு.....
இன்னும் எவ்ளோ epis சக்தி???
Myself itself didn't know Sis.. May be 2 or 3..
 

தரணி

Well-Known Member
பெரிய மனுஷங்க அப்பொடினு மாறனும் சுந்தரமும் நிரூபிச்சிடங்க....

சொத்து கொடுத்து கூட திருப்தி இல்லாத மோகன் சேகர் அதுக்கு ஒத்து ஊத மாமனார் கை தடி ஆளுங்க.... கொடுக்குற சொத்தை காப்பாற்ற முடியுதானு பாருங்க டா பக்கீஸ்....

அசோக் செல்லம் உன்னை இப்படி இந்த நால்வர் அணி பாடு படுத்துதே... இதை கேக்க யாருமே இல்லையா....

கதிர் உன்னை அஞ்சலி நல்லா புரிஞ்சி வச்சி இருக்கா.... ஆனா என்ன பண்ண ஏப்படி போனாலும் நீ நினைச்சத்தை சாதித்து விட்ட.... லவ் சொல்லியாச்சு... இனிமே என்ன இப்படி அவளை போட்டு கேள்வியால் அட்டாக் பண்ணமா இரு
 

Joher

Well-Known Member
Myself itself didn't know Sis.. May be 2 or 3..

ஓகே ஓகே...... இன்டரெஸ்ட்டா இருக்கு...... நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க....

இது உங்க first ஸ்டோரி???
 

Sakthiguru

Well-Known Member
ஓகே ஓகே...... இன்டரெஸ்ட்டா இருக்கு...... நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க....

இது உங்க first ஸ்டோரி???
Yes Sis..
 

Janavi

Well-Known Member
மாறன் நல்ல முடிவு எடுத்து இருக்கிறார் (y)(y)(y) அசோக் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: கதிர் :p:p:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top