Lakshmimurugan
Well-Known Member
அஞ்சலியின் காதல் விஷயம் ஒரு முடிவுக்கு வரப் போகிறது.
Myself itself didn't know Sis.. May be 2 or 3..
மாறன் முடிவு சூப்பர்....... நல்ல அடி மோகன் & சேகருக்கு......
அவனவனை தனியா விட்டால் தான் சம்பாதிக்கணும்னு பொறுப்பு வரும்......
பொதுவில் எவனோ சம்பாதித்தால் இவனுங்களுக்கு கொழுப்பு தான் ஏறும்........
அடடா எத்தனை ஆப்பு ப்பா??? மனுஷனுக்கு தூக்கம் வராமல் பண்ணிட்டிங்க.......
இனி முட்டவும் முடியாது மோதவும் முடியாது முட்டாள் பீஸுங்க.........
மாறனுக்கு லட்சுமி வந்தாச்சு தான்
சுந்தரம் gentleman....... அவரின் எல்லைக்குள் நின்று கொண்டார் எப்போதுமே.......
அழைப்பு இருந்தும் முந்திரி கொட்டையாட்டம் மூக்கை நுழைக்கலை......
அடேய் அசோக்...... உனக்கு வக்கிர சனி புடிச்சு ஆட்டுது போல.......
அம்மா தங்கை கட்டிக்கிட்டவ பெத்துக்கிட்டவ எல்லோரும் ஓரணி.......
மாப்பிள்ளையை கூப்பிடுடா தங்கச்சியை கூட்டிட்டு போக சொல்லி.......
இல்லைனா உங்கம்மா உன்னை சக்கையாக்கிடுவாங்க......
அடடா அவனே வந்துட்டான்னா
இப்போ நீ செத்தாடா....... மாப்பிள்ளை உனக்கு சங்கூத முடிவு பண்ணிட்டான்......
இவன் ஜெகஜால கில்லாடி....... யாரையும் விடமாட்டான்.......
கடைசில காதலையும் போட்டு வாங்கிட்டடா......
அஞ்சலி இப்படி ஏமாந்துட்டியேமா..... இனி ஒளியமுடியாது..... மிச்சத்தையும் சொல்லிடு......
பயபுள்ள அவன் காதலையும் சொல்லட்டும்......
கதை நல்லா இருக்கு.....
இன்னும் எவ்ளோ epis சக்தி???
Myself itself didn't know Sis.. May be 2 or 3..
Yes Sis..ஓகே ஓகே...... இன்டரெஸ்ட்டா இருக்கு...... நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க....
இது உங்க first ஸ்டோரி???
Thank you sis..Oh சூப்பர்
Narration
Best wishes.....
Thank you sis..