Udhai anti-hero ? Renu
என் ஹீரோக்களில் இருந்து வித்தியாசமானவன் உதய். அதுக்காக ஆன்டி ஹீரோக்களுக்கு பொதுவா சொல்லப்படுற குணாதிசயங்கள் வைத்து எழுதல. என் பாணியில் ஒரு ஆன்டி ஹீரோ என்று கூட வைத்துக்கொள்ளலாம்Nice❤❤
Udhay hero va antihero va
வாசிக்கும் போதே தோன்றியது உங்கள் ஹீரோக்கள் எப்பவும் ரொம்ப பிடிக்க வைப்பவர்களா இருப்பார்கள் ,என் ஹீரோக்களில் இருந்து வித்தியாசமானவன் உதய். அதுக்காக ஆன்ட்டி ஹீரோக்களுக்கு பொதுவா சொல்லப்படுற குணாதிசயங்கள் வைத்து எழுதல. என் பாணியில் ஒரு ஆன்ட்டி ஹீரோ என்று கூட வைத்துக்கொள்ளலாம்