நீ என் காதல் புன்னகை -5

Advertisement

Geetha sen

Well-Known Member
ஜெயந்தன் தங்கையை ரொம்ப கஷ்டபடுத்து்றான்.
உதயின் செயல்கள் மனதை கவருகிறது.
Lovely update
 

Renugamuthukumar

Well-Known Member
Udhai anti-hero ? Renu
Nice❤❤
Udhay hero va antihero va
என் ஹீரோக்களில் இருந்து வித்தியாசமானவன் உதய். அதுக்காக ஆன்டி ஹீரோக்களுக்கு பொதுவா சொல்லப்படுற குணாதிசயங்கள் வைத்து எழுதல. என் பாணியில் ஒரு ஆன்டி ஹீரோ என்று கூட வைத்துக்கொள்ளலாம் ;)
 
Last edited:

Raji_sankar

Well-Known Member
என் ஹீரோக்களில் இருந்து வித்தியாசமானவன் உதய். அதுக்காக ஆன்ட்டி ஹீரோக்களுக்கு பொதுவா சொல்லப்படுற குணாதிசயங்கள் வைத்து எழுதல. என் பாணியில் ஒரு ஆன்ட்டி ஹீரோ என்று கூட வைத்துக்கொள்ளலாம் ;)
வாசிக்கும் போதே தோன்றியது உங்கள் ஹீரோக்கள் எப்பவும் ரொம்ப பிடிக்க வைப்பவர்களா இருப்பார்கள் ,
குறை கூற முடியாதபடி ❤️❤️
பொருத்து இருந்து பார்ப்போம் உதய் எப்படி என்று
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top