நீ என்பது யாதெனில் 26

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது யாதெனில்....

கண்ணன் என் காதலன்
மன்னன் என் மாமன்
கவி பாடும் பெண் மனது!

நீ என்பது யாதெனில்...
விடை தேடும் அவன் மனது....!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Shobana selvarani

Well-Known Member
Very nice ud...vaazhkai jammnu illa.. super.. birthdaynu sollalainu sanda varuma...thoongubothu rasikiravanga mulichirukumbothu epa rasipaanga...
 

Sainandhu

Well-Known Member
“ ஆத்தாடி, கோக்கு மாக்கா நீ எதுவும் பேசாதே...
நான் கோவிலுக்குப் போகணும்....”
I like it......;):p


அபியோட பிறந்தநாள்
கொண்டாட்டத்தைத் தான் எதிர்பார்த்தேன்...
அவன் அப்பா பிறந்தநாளை எதிர்பார்க்கவில்லை...
அதையும் அவளிடம் சொல்லாமல்
என்னதான் எதிர்பார்க்கிறான்... அவளிடம்.....:unsure:


விதியே சலித்துக் கொண்டாலும்......
எல்லாம் விதியின் விதிப்படியே தான் நடக்கும்....;):p
 

malar02

Well-Known Member
“ ஆத்தாடி, கோக்கு மாக்கா நீ எதுவும் பேசாதே...
நான் கோவிலுக்குப் போகணும்....”
I like it......;):p


அபியோட பிறந்தநாள்
கொண்டாட்டத்தைத் தான் எதிர்பார்த்தேன்...
அவன் அப்பா பிறந்தநாளை எதிர்பார்க்கவில்லை...
அதையும் அவளிடம் சொல்லாமல்
என்னதான் எதிர்பார்க்கிறான்... அவளிடம்.....:unsure:


விதியே சலித்துக் கொண்டாலும்......
எல்லாம் விதியின் விதிப்படியே தான் நடக்கும்....;):p
தான் போட்ட கோலத்தை சில சமயம் தானே பார்த்து தலையில் அடித்து கொள்வது போல வா
 

malar02

Well-Known Member
இங்கு மன்மதனனும் ரதியும்தான் சலித்து கொள்வார்கள் என்னடா இது போட்ட எல்லா அம்பும் இலக்குபுள்ளியை
போய் தாக்காமல் சுற்றி சுற்றி விழுகிறதே என்று:confused::sleep:
 

malar02

Well-Known Member
Eppo than ivanukku puriyumam.....prandhanaalunnu sonna enna ....
Sollama irundhaa varuthama thaan irukkum ....thappu mela thappu seiyaran ....
Super Mallika :love::love:
hi
:):)அதே அவளுக்கு இவன் உருவமே நியாபக அடுக்கில் இருந்ததா என்று தோண்டி பார்க்கணும் பாஸ்டில் இருந்த நிலையைக்கு இதில் இவன் பிறந்தநாள் பற்றி ம்க்கும்
அவளுக்கு முதலில் அவள் பிறந்தநாள் நியாபகம் இருக்கானு பார்க்கணும் இவன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top