sumiram Well-Known Member May 3, 2020 #31 Rendum toongum podu mathi mathi rasikkudunga, eppo pesi ....
Hema27 Well-Known Member May 3, 2020 #33 Manimegalai said: அடடா பிறந்தநாள் வாழ்த்து கிடைக்குமா கண்ணனுக்கு.. சூப்பர் எப்பி சிஸ்... Click to expand... Treat ehh கிடைக்கும்... காதல் treat ahh இல்லை கலவரம் treat aa therilai..
Manimegalai said: அடடா பிறந்தநாள் வாழ்த்து கிடைக்குமா கண்ணனுக்கு.. சூப்பர் எப்பி சிஸ்... Click to expand... Treat ehh கிடைக்கும்... காதல் treat ahh இல்லை கலவரம் treat aa therilai..
M MaryMadras Well-Known Member May 3, 2020 #38 மிகவும் அருமையான பதிவு மல்லி.தூங்கும் போது மட்டும் மாற்றி மாற்றி ரசிக்கிறாங்களே லூசாபா. பிறந்த நாளுக்கு கோவில் போனவங்க வந்தா தான் தெரியும் கிடைத்தது பரிசா இல்லை வெடியான்னு.
மிகவும் அருமையான பதிவு மல்லி.தூங்கும் போது மட்டும் மாற்றி மாற்றி ரசிக்கிறாங்களே லூசாபா. பிறந்த நாளுக்கு கோவில் போனவங்க வந்தா தான் தெரியும் கிடைத்தது பரிசா இல்லை வெடியான்னு.
P PremaA Active Member May 3, 2020 #40 அவ பெயருக்கு ஏற்ற மாதிரி சுந்தரியாகவே மாறிட்டா இவரு எப்ப இவரு பெயருக்கு ஏற்ற மாதிரி லீலைகள் செய்ய போறார் மாமா இன்னும் கொஞ்சம் வளரனும் டோய்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணன் சார் அருமையான பதிவு
அவ பெயருக்கு ஏற்ற மாதிரி சுந்தரியாகவே மாறிட்டா இவரு எப்ப இவரு பெயருக்கு ஏற்ற மாதிரி லீலைகள் செய்ய போறார் மாமா இன்னும் கொஞ்சம் வளரனும் டோய்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணன் சார் அருமையான பதிவு