நீயொரு திருமொழி சொல்லாய் 2

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
The best part in this episode was the two not knowing each other much, coming together for short while mourning the death.that kutti sharing of feel was too good to read. Semma work. You always keep me amazed ma'am.This too is going to be superb journey. Thanks for quoting Frost.

நேத்து நைட் எபி டைப் பண்ணும்போது, இந்த போயம்-மோட மீனிங் நினைவுக்கு வந்தது. ஆனா, கவிஞரை மறந்துட்டேன். முதல்ல ஜான் கீட்ஸ் க்கு போயி, அடுத்து வில்லியம் வர்ட்ஸ்வொர்த் த்தை தேடி.. , (ஷேக்ஷ்பியர் இல்லன்னு கண்டிப்பா தெரியும்) என் பிரெண்ட்ஸ் க்கு மெசேஜ் போட்டு, ஒரு குட்டி கலாட்டாவே பண்ணிட்டேன். @Suvitha @அழகி

அப்பறம் கொஞ்சம் உக்காந்து யோசிச்சதுல நினைவுக்கு வந்துடுச்சு. (இத்தனைக்கும் இப்பவும் மனப்பாடமா தெரியும் ஆனா, நேத்து யோசிக்கும்போது வரல :D)

உங்க கமெண்ட் & நட்புகள் சிலரின் கமெண்ட்ஸ் பாத்ததும் யெஸ். அவ்ளோ மெனெக்கெட்டது வீண் போகலைனு தோணுது. நன்றி அம்பிகா . :love::love::love:
 

தரணி

Well-Known Member
அருமை....ஆஷி கிட்ட பிரின்ட் யா இருந்த ராஜ்க்கு பசங்க சரி.இல்ல....

சுந்தர் ரங்கா பூர்ணா மஹதி 4 வாரிசு இருந்தும் பக்கம் யாருமே இல்லை....

நாத்தனார் சொன்னவோடனே அண்ணி வந்துடங்க...

அண்ணா 2 பெரும் தான் இம்சை போலவே....

ஆஷி பிசினஸ் தாண்டிய நெருக்கம் போலவே ராஜ் கூட...
அந்த நெருக்கம் இனிமே பொண்ணு கூடவும் தொடருமா
 

JRJR

Well-Known Member
ஹாஹா...போவோம் போவோம்..போய்த் தான் பார்ப்போம்:LOL:

நமக்கு இந்த இங்கிலிபீஸெல்லாம் அந்தளவுக்கு புரியாதுங்கோ...ஆனா நல்லாருக்கு...நாம செய்ய வேண்டிய கடமையை ஞாபகப்படுத்துதோ

அப்புறம் ஒரு டவுட்..நின்னுகிட்டே ஃபோர்க் ஸ்பூன்ல சாப்பிட முடியுமா(ஹிஹி...தோனுச்சு)

யாரும்மா நீயி ;);)
 

JRJR

Well-Known Member
அண்ணன் தம்பி சகவாசம் சரியில்லையே.

அப்பா ராஜ் ரொம்ப அடிபட்டிருக்கார். இப்படியொரு இளைய தோழன் நட்பில் வாழ்ந்திருக்கார்.

கவிதை அருமை மா.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
முட்டிக்கிட்டா famous ஆகிடலாம் :p:p:p
யக்காவ். உங்க வாய் முகூர்த்தம் பலிச்சிடுச்சு.:LOL::LOL::LOL:

ஒரே முட்டு, ஒரு பெரிய தல கூட.. முட்டிக்கிட்டேன். அது தல இல்லை மலை.
 

P.Barathi

Well-Known Member
:):):)Broken family, Mahathi is trying to hold them together to send away her father with respect. Ashuthosh's actions/attitude got Mahathis's attention.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top