The best part in this episode was the two not knowing each other much, coming together for short while mourning the death.that kutti sharing of feel was too good to read. Semma work. You always keep me amazed ma'am.This too is going to be superb journey. Thanks for quoting Frost.
நேத்து நைட் எபி டைப் பண்ணும்போது, இந்த போயம்-மோட மீனிங் நினைவுக்கு வந்தது. ஆனா, கவிஞரை மறந்துட்டேன். முதல்ல ஜான் கீட்ஸ் க்கு போயி, அடுத்து வில்லியம் வர்ட்ஸ்வொர்த் த்தை தேடி.. , (ஷேக்ஷ்பியர் இல்லன்னு கண்டிப்பா தெரியும்) என் பிரெண்ட்ஸ் க்கு மெசேஜ் போட்டு, ஒரு குட்டி கலாட்டாவே பண்ணிட்டேன். @Suvitha @அழகி
அப்பறம் கொஞ்சம் உக்காந்து யோசிச்சதுல நினைவுக்கு வந்துடுச்சு. (இத்தனைக்கும் இப்பவும் மனப்பாடமா தெரியும் ஆனா, நேத்து யோசிக்கும்போது வரல )
உங்க கமெண்ட் & நட்புகள் சிலரின் கமெண்ட்ஸ் பாத்ததும் யெஸ். அவ்ளோ மெனெக்கெட்டது வீண் போகலைனு தோணுது. நன்றி அம்பிகா .