S sangeetha Chelvam Well-Known Member Apr 15, 2024 #45 அஜய் அப்பா வேலய விட்டு சொந்த ஊருக்கு போயிட்டார். ஜீவிதான் பாவம் தவிச்சுப் போயிட்டா. அஜயோட அப்பாவுக்கு உடம்பு சரியாகனும். என்ன நடக்குமோ.அருமை
அஜய் அப்பா வேலய விட்டு சொந்த ஊருக்கு போயிட்டார். ஜீவிதான் பாவம் தவிச்சுப் போயிட்டா. அஜயோட அப்பாவுக்கு உடம்பு சரியாகனும். என்ன நடக்குமோ.அருமை
Mathykarthy Well-Known Member Apr 15, 2024 #46 சங்கரனுக்கு ஹெல்த் இஸ்யு ஆபிஸ்லயும் ப்ரோப்லம் அதான் வேலையை விட்டு வந்துருக்கார் பலராம் காரணம் இல்லை... ஜீவிதாவுக்கு அஜய் அவளை கவனிக்கலன்னு கோபம்.... எல்லாத்துக்கும் அஜயை எதிர்பார்க்குறா.... நைஸ் அப்டேட்
சங்கரனுக்கு ஹெல்த் இஸ்யு ஆபிஸ்லயும் ப்ரோப்லம் அதான் வேலையை விட்டு வந்துருக்கார் பலராம் காரணம் இல்லை... ஜீவிதாவுக்கு அஜய் அவளை கவனிக்கலன்னு கோபம்.... எல்லாத்துக்கும் அஜயை எதிர்பார்க்குறா.... நைஸ் அப்டேட்