Sathya Velusamy
Well-Known Member
அடேய் அஜய் அடிக்காம சொல்லி தர தெரியாதா உனக்கு....சின்ன புள்ளைய கொட்டிட்டே இருக்க..... இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா சேர்த்து வாங்குவ பார்த்துக்க
Last edited:
என்ன ஒரு கம்பீர நடை... யாரு ஜெர்ரி??? ஜீவி தானே!!!
ஜீவி அஜய் தான் இந்த கதைக்கு ஹீரோ... இப்பவே எப்ப பார்த்தாலும் உன் தலையில கொட்டிக்கிட்டே இருக்கான்... So எதுக்கும் அவன்கிட்ட இருந்து தள்ளியே நில்லு, அதுதான் உனக்கும் நல்லது உன்னோட வருங்காலத்துக்கும் நல்லது... ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கிறதுக்கு இப்படி..
View attachment 12167