CRVS2797 Active Member Mar 16, 2024 #12 பாவம் சிந்தா...! நம்ம ரமேஷ் அரவிந்தை பத்தி முழுசா தெரியாம வாய்க்கு மட்டும் மாஸ்க் போடறாளே. முதல்ல அவன் கண்ணுக்குள்ள மாஸ்க்போட்டிருக்கணும். ஏன்னா, அவன் தான், அவ எது பண்ணாலும் உருகி, உருகி போறானே.
பாவம் சிந்தா...! நம்ம ரமேஷ் அரவிந்தை பத்தி முழுசா தெரியாம வாய்க்கு மட்டும் மாஸ்க் போடறாளே. முதல்ல அவன் கண்ணுக்குள்ள மாஸ்க்போட்டிருக்கணும். ஏன்னா, அவன் தான், அவ எது பண்ணாலும் உருகி, உருகி போறானே.
M Mrs.Gnanasekar Well-Known Member Mar 18, 2024 #17 Superb story . Eager to waiting for the next episode